பொதுமக்களிடையே திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு

பொதுமக்களிடையே திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு
X
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களிடையே திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களிடையே திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

தண்டராம்பட்டு காவல்துறையினர் ராதாபுரம் கிராமத்திலும், தானிப்பாடி காவல்துறையினர் இளையகனி கிராமத்திலும், வானபுரம் காவல் துறையினர் வாழவச்சனூர் கிராமத்திலும் சாத்தனூர் அணை காவல்துறையினர் ஜி குப்பந்தங்கள் கிராமத்திலும் பொதுமக்களிடையே திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆரணியில், களம்பூர் காவல் துறையினர் காமக்கூர் கிராமத்திலும், சந்தவாசல் காவல்துறையினர் படவேடு கிராமத்திலும் பொதுமக்களிடையே திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
ai in future agriculture