திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை துவக்கம்

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை துவக்கம்
X

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை துவங்கி வைத்த அமைச்சர் வேலு  

செங்கம் அருகே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,காஞ்சி ஊராட்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஒன்றிய குழு செயலாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!