செங்கம் மருத்துவ வட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

செங்கம் மருத்துவ வட்டத்தில்  கொரோனா தடுப்பூசி முகாம்
X

செங்கத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் 

செங்கம் மருத்துவ வட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் இன்று 2000 நபர்களுக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது

செங்கம் மருத்துவ வட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் இன்று நடைபெற்றது. செங்கம் மருத்துவ வட்டத்தில் இன்று சுமார் 2000 நபர்களுக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என செங்கம் மருத்துவ வட்ட கண்காணிப்பாளர் லட்சுமி நரசிம்மன் இணை இயக்குனர் ஊராட்சி ,அவர்கள் தெரிவித்தார்.

இன்று விடுபட்டவர்கள் நாளையும் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

Tags

Next Story
பாஜக வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற திட்டம் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கண்டனம்