பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை வரவேற்ற எம்எல்ஏ

பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை வரவேற்ற எம்எல்ஏ
X

மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் புத்தகம், பேனா வழங்கிய எம்எல்ஏ கிரி 

செங்கம் வட்டத்தில் இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு எம்எல்ஏ கிரி இலவச பொருட்களை வழங்கி வரவேற்றார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று முதல் நாள் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவியர்களை சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் வரவேற்று புத்தகப்பை மற்றும் புத்தகம் , பேனா போன்ற இலவச பொருட்களை வழங்கி வரவேற்றார்..

நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத்தலைவர் பரிமலா கலையரசன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள், அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!