கட்டுமான பணிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

கட்டுமான பணிகளை  செங்கம்  சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
X

கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ கிரி

செங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பொது கழிப்பறை கட்டுமான பணியினை சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் ஆய்வு செய்தார்.

இன்று செங்கம் தொகுதிக்குட்பட்ட கண்ணகுருக்கை இந்திரா நகர் பகுதியில் நடைபெற்று வரும் பொது கழிப்பறை கட்டுமான பணியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர்கள் , வருவாய் அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?