/* */

தனிநபர் உறிஞ்சு குழி அமைக்கும் பணிகளை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆய்வு

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் தனிநபர் உறிஞ்சி குழி அமைக்க தொண்டமானூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தனிநபர் உறிஞ்சு குழி அமைக்கும் பணிகளை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆய்வு
X

தனிநபர் உறிஞ்சு குழி அமைக்கும் பணியை  வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் தொண்டமானூர், தனிநபர் உறிஞ்சு குழி அமைப்பதற்காக முன்மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை கழுவுவதன் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீரை சேமிப்பதற்காக அந்த ஊராட்சியில் 358 வீடுகளை தேர்வு செய்து, அந்த வீடுகளில் தனிநபர் உறிஞ்சு குழி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அந்தப் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவேந்திரன், துணைத் தலைவர் கோவிந்தம்மாள் விஜயராஜ், பணித்தள பொறுப்பாளர்கள், பணி மேற்பார்வையாளர் தங்கதுரை, ஊராட்சி செயலாளர் முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 3 April 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  6. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  9. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...