/* */

செங்கத்தில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா

செங்கம் தொகுதியில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகளை பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்

HIGHLIGHTS

செங்கத்தில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா
X

 பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கிரி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர், ஆதரவற்ற விதவை, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தமிழக அரசின் இலவச வேட்டி சேலையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முனுசாமி , சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Nov 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்