திருவண்ணாமலை வானாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

திருவண்ணாமலை வானாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்
X

திருவண்ணாமலை வானாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம் வானாபுரத்தில் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாமினை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, துவக்கி வைத்தார்கள்.

விழாவில் அருணை மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் எவ.வே. கம்பன், மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!