செங்கம் காவல் நிலையத்தில் டிஐஜி திடீர் ஆய்வு

செங்கம் காவல் நிலையத்தில் டிஐஜி திடீர் ஆய்வு
X

வேலூர் சரக டி ஐ ஜி ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்.

செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், செங்கம் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் டிஐஜி ஆய்வு செய்தார்.

செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், செங்கம் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் டிஐஜி மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது துணை காவல் கண்காணிப்பாளர் சின்ராஜ், இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட போலீசார் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!