/* */

ஊரடங்கு மீறல்: கடைகளுக்கு சீல்

முழு ஊரடங்கை மீறி 10 மணிக்கு மேல் விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு சீல்

HIGHLIGHTS

ஊரடங்கு  மீறல்:   கடைகளுக்கு சீல்
X

செங்கம் அருகே முழு ஊரடங்கை மீறி 10 மணிக்கு மேல் விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு சீல்

தமிழக அரசு கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முன் நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி பகுதியில் வட்டாட்சியர் மனோகரன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது தடையை மீறி 10 மணிக்கு மேல் செயல்பட்ட இரண்டு இறைச்சிக்கடைகள், மளிகைக் கடை, துணிக்கடை மற்றும் உணவகம் உள்ளிட்ட கடைகளை அதிரடியாக மூடி சீல் வைத்து கடை உரிமையாளர்களுக்கு தலா ₹5000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் மோகனராமன், வருவாய் ஆய்வாளர் திலகம், கிராம நிர்வாக அலுவலர் சசிகலா, உதவியாளர்கள் மற்றும் கடலாடி காவல்துறையினர் ஆகியோர் ஈடுபட்டனர்.

Updated On: 19 May 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது