கொரோனா தடுப்பூசி முகாம், பருவ மழைக்காலம் முன்னேற்பாடுகள்: உதவி இயக்குனர் ஆய்வு

கொரோனா தடுப்பூசி முகாம், பருவ மழைக்காலம் முன்னேற்பாடுகள்: உதவி இயக்குனர் ஆய்வு
X

ஆய்வுக்கு கூட்டம்.

செங்கம் ஒன்றியத்தில் ஐந்தாவது கொரோனா தடுப்பூசி முகாம், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் ஐந்தாவது கொரோனா தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. செங்கம் வட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது . அது குறித்து ஆய்வு கூட்டம், மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வட்டார அளவிலான ஆய்வு கூட்டம் இன்று செங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தலைமையில் மாவட்ட உதவி இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன், தலைமையில் நடைபெற்றது. மேலும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!