7வது மாபெரும் தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

7வது மாபெரும் தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு
X

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ் 

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 7வது மாபெரும் தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 7வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல் , தண்டராம்பட்டு வட்டாட்சியர் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய குழு தலைவர், வட்டார மருத்துவ அலுவலர் , செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் துரிஞ்சாபுரம் கொத்தந்தவாடியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!