முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்

முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்
X

முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார்

முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி துவக்கி வைத்தார்.

செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தண்டராம்பட்டில் 60-வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசு ,துணைத்தலைவர் பூங்குடி நல்லதம்பி, ஒன்றிய கழக செயலாளர்கள், வட்டார சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள், முன் களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future of ai in retail