செங்கத்தில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

செங்கத்தில் அண்ணா சிலைக்கு  திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

செங்கத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழாவில் செங்கம் நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கம் நகர திமுக சார்பில் நகர திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகே முடிவடைந்தது.

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு . பெ. கிரி தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் நகர செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், , உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு அணிகளினுடைய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!