/* */

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட விவசாய விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில், விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட விவசாய விழிப்புணர்வு கூட்டம்
X

கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராம் பிரபு, வேளாண் அலுவலர் நிவேதா, ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டுரங்கன், கிராம நிர்வாக அலுவலர்கள் , உதவி வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு விவசாயக்கருத்துகள், விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Updated On: 24 Sep 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு