திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் மத்திய அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் மத்திய அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு
X

சாத்தனூர் அணை.

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் பராமரிப்ப பணிகளை மத்திய அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் ஷட்டர் சீரமைப்பு மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை மத்திய அரசின் கூடுதல் செயலாளர் சீனிவாசராவ் ஆய்வு செய்தார்.

பின்னர் நடைபெற்றுவரும் பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் விரைவாக பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தலைமை கண்காணிப்பு பொறியாளர், உதவி பொறியாளர், பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி தலைவர் ரங்கநாயகி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கேன்சர் இருக்கவங்க கண்டிப்பா இத சாப்டுங்க!..அவ்ளோ நன்மைகள் இருக்கு இந்த கோவக்காய்ல..