செங்கம் வட்டாரத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமில் 7242 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

செங்கம் வட்டாரத்தில்  சிறப்பு  தடுப்பூசி முகாமில் 7242 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
X

செங்கத்தில் நடந்த தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் 7242 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் 7242 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது .

போளூர் மருத்துவ வட்டத்தில் 8133 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்