செங்கம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி

செங்கம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி
X

செங்கம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி

செங்கம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

செங்கம் பகுதியில் பாரதப் பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செங்கம் முதல் பக்கிரி பாளையம் புதூர் வரை 4.30 கிலோமீட்டர் புதிய தார்சாலை அமைக்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு கிரி, அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இதன் மதிப்பீடு ரூபாய் 2.50 கோடி ஆகும். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர், ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி, அரசு ஒப்பந்தகாரர், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வணிக வளர்ச்சியில் புதிய வெற்றிக்குறி – செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மேம்பட்ட திட்டமிடல் முறைகள்!