திருத்தணி எம்ஜிஆர் தெருவில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

திருத்தணி எம்ஜிஆர் தெருவில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
X

திருத்தணி எம்ஜிஆர் தெருவில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

திருத்தணி எம் ஜி ஆர் தெரு பகுதியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை சிறப்பான முறையில் நடைபெற்றது. திருத்தணி தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். சந்திரன் 1,19,311 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கோ. ஹரி 90,010 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி அகிலா 11,716 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதில் திமுக வேட்பாளர் எஸ் சந்திரன், அதிமுக வேட்பாளர் கோ. ஹரி அவர்களை விட சுமார் 29,301 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். அதனை கொண்டாடும் வகையில் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் எம்.ஜி.ஆர். தெரு பெரிய தெரு, கமலா திரையரங்கம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்து சிறப்பான முறையில் கொண்டாடினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்