திருவலங்காடு: அதிமுக தீவிர வாக்கு சேகரிப்பு

திருவலங்காடு: அதிமுக தீவிர வாக்கு சேகரிப்பு
X
திருவலங்காடு பகுதி முக்கிய தலைவர்கள் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திருவள்ளுவர் சட்டமன்ற வேட்பாளர் பி.வி. ரமணா திருவேலங்காடு முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். அதில் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி திருவலங்காடு பகுதியில் முக்கிய தலைவர்கள் கோ. ரவிராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாஸ் புதுமாவிலங்கை கண்டிக்கை மற்றும் பல முக்கிய தலைவர்கள் பி.வி. ரமணாவை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் முக்கிய ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

Tags

Next Story
business ai microsoft