பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் எம்ல்ஏ சந்திரன் ஆய்வு!

பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் எம்ல்ஏ சந்திரன் ஆய்வு!
X

பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையை திருத்தணி எம்எல்ஏ சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையினை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம். பூபதியுடன் இணைந்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுமந்திரன், 10வருடங்களாக சரியான பராமரிப்பின்றி இருக்கும் பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையினை ஆய்வு செய்தார்.

அப்தேபாது அங்குள்ள குறைகள் குறித்து பணிமனை நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி