திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை கட்டணம் ரத்து: பக்தர்கள் மகிழ்ச்சி

திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை கட்டணம் ரத்து: பக்தர்கள் மகிழ்ச்சி
X

திருத்தணி முருகன் கோவில்.

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு முடிகாணிக்கை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்கள் பக்ர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி கட்டணம் வசூல் ரத்து என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள முருகனின் 5ம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தலைமுடி கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!