மாமண்டூர் எல்லம்மன் கோயில் திருவிழா; சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

மாமண்டூர் எல்லம்மன் கோயில் திருவிழா; சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு
X

சிறப்பு அலங்காரத்தில் எல்லம்மன்.

மாமண்டூர் கிராமத்தில் எல்லம்மன் ஆலய திருவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் கலந்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாமண்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது எல்லம்மன் கோயில். இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவில், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் திருவலாங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூலூர் ராஜேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?