திருத்தணி: கொரோனா சிறப்பு மருத்துவ முகாம், ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

திருத்தணி: கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்,  ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்
X
திருத்தணி நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி, சிறப்பு முகாம்.
திருத்தணியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்களில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 18 வயது முதல் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றனர்.

திருத்தணி நகர திமுக செயலாளர் வினோத், நகர துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் மருத்துவ முகாமை பார்வையிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!