கோரமங்கலம் ஊராட்சியில் 3வது அலை தாக்கம் குறித்து விழிப்புணர்வு முகாம்

கோரமங்கலம் ஊராட்சியில்  3வது அலை தாக்கம் குறித்து விழிப்புணர்வு முகாம்
X

பைல் படம்

திருத்தணி கோரமங்கலம் ஊராட்சியில் கொரோனா 3வது அலை தாக்கம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் கோரமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார அலுவலர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கே. நரசிம்மராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!