திருத்தணி: பொதுமக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய எம்எல்ஏ சந்திரன்

திருத்தணி: பொதுமக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய எம்எல்ஏ சந்திரன்
X
திருத்தணியில் பொதுமக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க சமூக நலத்துறை மூலமாக பெண்களுக்கு தையல் இயந்திரம், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் திருத்தணி பி.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெண்களுக்கு தையல் இயந்திரம் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.

Tags

Next Story