சென்னை மீஞ்சூர் வரதராஜ பெருமாள் சுவாமி கோயில் தேரோட்டம்

சென்னை மீஞ்சூர் வரதராஜ பெருமாள் சுவாமி கோயில் தேரோட்டம்
X
சென்னை மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
சென்னை மீஞ்சூர் வரதராஜ பெருமாள் சுவாமி கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூரில் அருள் ஸ்ரீ பெருந்தேவி தயார் சமேத அருள்மிகு வரதராஜ பெரு மாள் திருக்கோயில் உள்ளது . இக் கோயிலின் தேரோட்டம் வெகு விமரிசையாகநடைபெற்றது

இதில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. துரை சந்திர சேகர்,பொன்னேரி தொகுதி முன் னாள் எம்.எல்.ஏ. பொன்ராஜா, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிறுனியம் பலராமன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான கிருஷ்ணா புரம் பி.டி.பானு பிரசாத், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் நாலூர் முத்துக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி தலை வர் ருக்மணி மோகன்ராஜ், துணை த் தலைவர் அலெக்சாண்டர்,திமுக நகர செயலாளர் மோகன்ராஜ், மற் றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சப்ப ட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!