மீஞ்சூர் அருகே திருத்தணி முருகனுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி

மீஞ்சூர் அருகே  திருத்தணி முருகனுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி
X

மீஞ்சூர் அருகே திருவெள்ளை வாயில் முத்துமாரியம்மன் கோவிலில் திருத்தணி முருகனுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Today Temple News In Tamil- மீஞ்சூர் அருகே திருத்தணி முருகனுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Today Temple News In Tamil- திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயில் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் திருத்தணி முருகனுக்கு அலகுகுத்தி நடை பயணம் தரிசனம் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு குருசாமி ராஜ் ,கார்த்திக் ,முருகன், உள்ளிட்டோர்கள் தலைமையிலும், முத்து மாரியம்மன் கோவில் பூசாரியும் ,தர்மகர்த்தாவும்மான, வேலாயுதம் முன்னிலையில் 108 பக்தர்கள் அலகு குத்தி கிராமம்முழுவதும் வளம்வந்து நடைபயணமாக திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றனர். நிகழ்ச்சியில் மாரி. சாந்த். நாகராஜன் .சிலம்பு. உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!