/* */

பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் அதில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சுமார் 30டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த முருகன், சுகுமார் என்பதும் இவர்கள் சென்னை திருவொற்றியூரில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியையும், கைது செய்யப்பட்டவர்களை திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 18 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்