/* */

மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்

அத்தங்கிகாவனூர் கிராமத்தில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்; 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு.

HIGHLIGHTS

மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்
X

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அத்தங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மினி வேனில் மணல் கடத்துவதாக, வெங்கல் காவல் நிலையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த மினி வேனை விட்டு விட்டு டிரைவர், உரிமையாளர், உதவியாளர் ஆகிய மூவரும் தப்பி ஓடிவிட்டனர். எனவே போலீசார் மணலுடன் அந்த மினி வேனை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகள் 3பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 19 April 2021 12:41 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!