திருவள்ளூர் அருகே தண்டலம் பகுதியில் சங்கரா கிராமப்புற மருத்துவ மையம் : தமிழக ஆளுநர் திறப்பு

திருவள்ளூர் அருகே தண்டலம் பகுதியில் சங்கரா கிராமப்புற மருத்துவ மையம் : தமிழக ஆளுநர் திறப்பு
X

சங்கரா கிராமப்புற மருத்துவ மையத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்துவைத்தார்.

தண்டலம் பகுதியில் சங்கரா கிராமப்புற மருத்துவ மையத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நடத்த எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம் பகுதியில் சங்கரா கிராமபுற மருத்துவ மையத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மேலும் இதில் மூன்று படுக்கையுடன் கூடிய மருத்துவ மையம், முதலுதவி மற்றும் ஆகியவை திறம்பட செயல்ப்படும் என்றும் நவீன மருத்துவ குணங்கள் மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகள் என்று சங்கரா நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், உட்பட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!