/* */

பொன்னேரி: திருவேங்கடபுரத்தில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் ஊழியர் பலி!

பொன்னேரி அருகே திருவேங்கடபுரத்தில் சென்ட்ரிங் ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பொன்னேரி: திருவேங்கடபுரத்தில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் ஊழியர் பலி!
X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆம்பூர் கிராமத்தில் வசித்துவரும் லதீபா என்பவரின் கணவர் நிஜாமுதீன். (29) . இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று தடபெரும்பக்கம் அருகே திருவேங்கடபுரத்தில் கணேஷ் என்பவரின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, மாடியில் கம்பிகளில் இழுந்து போடும் போது அருகில் உள்ள மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Jun 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்