தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை

தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில்  கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை
X

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். கிராமத்தினருக்கு வீடுகளில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வீடுகளை சுற்றி ஆய்வு பணி மேற்கொண்ட னர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பாபு, துணைத்தலைவர் சபிதாபாபு, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் லட்சுமிநாராயணன், பூச்சியியல் வல்லுனர் சுப்பிரமணியன், ஆய்வாளர் அப்துல்லா,மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!