பக்கத்து வீட்டுக்காரர் தலையில், கல்லைப் போட்டுக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

பக்கத்து வீட்டுக்காரர் தலையில், கல்லைப் போட்டுக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
X

பைல் படம்

பக்கத்து வீட்டுக்காரர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

புழலில் 2016ஆம் ஆண்டு பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த வழக்கில் குற்றாவாளி ருத்ர குமாருக்கு ஆயுள் தண்டனையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பொன்னேரியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயராணி உத்தரவு பிறப்பித்தார்.

Tags

Next Story