தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் கொடியேற்றி கல்வெட்டு திறப்பு

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் கொடியேற்றி கல்வெட்டு திறப்பு
X

பொன்னேரி துணை மின் நிலையம் அருகே தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கொடி ஏற்றப்பட்டது.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சென்னை மின் பகிர் மான வட்டம் வடக்கு சார்பில் மே தின கொடி யேற்றி கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.

திருவள்ளூர்மாவட்ட பொன்னேரி துணை மின் நிலையம் அருகே தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சென்னை மின் பகிர் மான வட்டம் வடக்கு சார்பில் மே தின கொடி யேற்றி கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திட்ட செயல் தலைவர் பாபு தலைமை தாங்கி னார்.திட்ட இணை செயலாளர்கள் தியாகராஜன், முருகேசன்,திட்ட மாரிவேலு, கோட்ட தலைவர் பாரதிதாசன், கோட்ட உதவி செயலாளர்கள் முரளி, ரகு, ஆனந்தன்,திட்டத் துணைத் தலை வர் பாஸ்கரன், திட்ட இணை செயலாளர் ஸ்ரீமதி, திட்ட துணை தலைவர் ஸ்டாலின்,கோட்ட உதவி செயலாளர்கள் கிருபாகரன், ரவி, ஜெகநாதன்,கே.ரகு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திட்ட ஆலோசகர் டி.நஞ்சுண்டராவ் வரவேற்புரை நிகழ்த்தினார். மின்வாரிய தொழிலாளர்களின் பாதுகாவலர் பொதுச்செயலாளர் சேக்கிழார் மே தின கொடியேற்று சிறப்புரையாற்றினார். மேலும் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் திட்ட செயலாளர் நாராயணமூர்த்தி, மாநில உப தலைவர் அருணாச்சலம்,மாநில இணைச் செயலாளர்பானுமதி, திட்ட தலை வர் குமார், திட்ட பொருளாளர் ஜெய்கணேஷ், திட்ட அமைப்பு செயலாளர் சத்தியா, உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் கோட்ட செயலாளர் பி.மாரி நன்றியுரை கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!