அதிமுக முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கொரோனாவுக்கு பலி

அதிமுக முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கொரோனாவுக்கு பலி
X
சிறுவாக்கம் கிராம அதிமுக முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம். எம்எல்ஏ இரங்கல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் அதிமுக முன்னாள் ஊராட்சி கழக செயலாளரும் மீஞ்சூர் ஒன்றிய விவசாய பிரிவு துணைத் தலைவருமான பிரபாகரன் (52) என்பவர் வைரஸ் காரணமாக உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

இவர் இறந்த செய்தியைக் கேட்டு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!