சித்திரை கிருத்திகையொட்டி ஶ்ரீகுமாரசாமி ஆலயத்தில் தீ மிதித்த பக்தர்கள்

சித்திரை கிருத்திகையொட்டி   ஶ்ரீகுமாரசாமி ஆலயத்தில் தீ மிதித்த பக்தர்கள்
X

பொன்னேரி அருகே குமரஞ்சேரியில் தீ மிதி விழா நடந்தது.

சித்திரை கிருத்திகையொட்டி பொன்னோரி குமரஞ்சேரி ஶ்ரீகுமாரசாமி ஆலயத்தில் பக்தர்கள் தீ மிதித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள குமரஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ குமாரசாமி ஆலயத்தில் சித்திரை கிருத்திகை விழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் எல்லையம்மனுக்குதீ மிதித்து அம்மனை வழிபாடு செய்தனர்.சித்திரை கிருத்திகையொட்டி குமமிடிபூண்டி பழவேற்காடு மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீமிதி விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானையும் அம்மனையும் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!