திருப்பூர் மாநகராட்சியில் 4920 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது

திருப்பூர் மாநகராட்சியில் 4920 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
X
திருப்பூர் மாநகராட்சியில், 4920 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 4 ஆயிரத்து 920 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

1.அண்ணா நெசவாளர் காலனி –230

2.குருவாயூரப்பன் நகர்–220

3.கோவில்வழி–230

4.எல்ஆர்ஜி நியூ ராமகிருஷ்ணாபுரம்–150

5.மேட்டுப்பாளையம்–230

6.நெருப்பெரிச்சல்–410

7.நெசவாளர் காலனி–230

8.பிஆர்எம் கோம்–230

9.பெரியாண்டிபாளையம்–450

10.சூசையாபுரம்–200

11.சுண்டமேடு–210

12.டி.மண்ணரை–150

13.டிஎஸ்கே காலனி–410

14.தென்னம்பாளையம் கேவிஆர் நகர்–420

15.வீரபாண்டி–330

16.15வேலம்பாளையம்–350

17.நல்லூர்–470

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்