உடல் நலம் பாதிப்பு: திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

உடல் நலம் பாதிப்பு: திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை
X
உடல் நலம் பாதிக்கப்பட்டதால், திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி செல்வி,48. இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது