திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்,47, பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி,44. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பத்மாவதி மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பத்மாவதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா