திருப்பூரில் 4 ஆட்டோக்கள் பறிமுதல்:ரூ.56 ஆயிரம் அபராதம் விதிப்பு

திருப்பூரில் 4 ஆட்டோக்கள் பறிமுதல்:ரூ.56 ஆயிரம் அபராதம் விதிப்பு
X
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில், உரிய ஆவணங்களின்றி இயங்கிய 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில், வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய தேவராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய ஆவணங்கள் இயங்கிய 4 பயணிகள் ஆட்டோகள் பிடிபட்டன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், வரி செலுத்தாமல் இருந்த, வேறுசில வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர். அவ்வகையில் மொத்தம் 56 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!