திருப்பூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X
திருப்பூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

100 நாள் வேலைத்திட்டத்தை கொச்சைப்படுத்தியும், இழிவாகவும் பேசியதாக சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சீமானுக்கு எதிராக கோஷமிட்டனர். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!