எல்லாபாளையம் பகுதியில் நாளை பவர் கட்

எல்லாபாளையம் பகுதியில் நாளை பவர் கட்
X

பைல் படம்.

எல்லாபாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட எல்லாபாளையம் புது துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொடுவாய், சக்தி நகர், பங்கம்பாளையம், செட்டிபாளையம், வஞ்சிபாளையம், காளிபாளையம், எல்லாபாளையம், புதூர், ஆண்டிபுதூர், நிழலி குழுமங்களில் தாயம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி