திருப்பூரில் குறைய துவங்கிய கொரோனா பாதிப்பு

திருப்பூரில் குறைய துவங்கிய கொரோனா பாதிப்பு
X
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1486 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் (03.02.2022) இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 1017

02. இன்று குணமடைந்தவர்கள் –1486

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–11582

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–125746

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–113122

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–1042

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!