திருப்பூரில் இன்று 201 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு - 8 பேர் உயிரிழப்பு
X
By - C.Raje,Reporter |6 July 2021 7:37 PM IST
திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 201 ஆக குறைந்து உள்ளது. இன்று ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 06.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–201
02. இன்று குணமடைந்தவர்கள் –205
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1737
04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–8
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–84171
06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–81653
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–781
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu