வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சூரியகாந்தி விதை வரத்து

வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சூரியகாந்தி விதை வரத்து
X

பைல் படம்.

வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 1734 மூட்டை சூரியகாந்தி விதை வரத்ததானது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் சுற்று வட்டாரத்தில் பல இடங்களில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் சூரியகாந்தி விதைகள், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஏலம் விடப்படுகிறது. இன்று நடந்த ஏலத்திற்கு 1734, மூட்டை சூரியகாந்தி விதை மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. கிலோ அதிகபட்சமாக 67.05, ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 60.91, ரூபாய்க்கும், சராசரியாக 63.89, ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!