ஓலப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ஓலப்பாளையம் பகுதியில் நாளை  மின் நிறுத்தம்
X
ஓலப்பாளையம் பகுதியில் பராமரிப்பால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை அக்.,4 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. இதனையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓலப்பாளையம், கண்ணாபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா