காங்கேயம் பகுதியில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

காங்கேயம் பகுதியில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு
X
காங்கேயம் பகுதியில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி நாளை (31 ம் தேதி) போடப்படும் என முகாம்களின் விவரங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, செட்டிபாளையம் பள்ளி,–250டோஸ்கள், பச்சபாளையம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி–200டோஸ்கள், நந்தகடையூர் அரசுப்பள்ளி––300டோஸ்கள், பழையகோட்டை அரசுப்பள்ளி–180டோஸ்கள், வெள்ளக்கோவில் காமராஜ்புரம் பள்ளி–300டோஸ்கள், சூரியகிணத்துபாளையம் அரசுப்பள்ளி–200டோஸ்கள், வெள்ளகோவில் அக்ரஹாரம்புதூர் பள்ளி–170டோஸ்கள், தொட்டிபாளையம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி–200டோஸ்கள், முத்தூர் யூனியன் துவக்கப்பள்ளி–150டோஸ்கள், தண்ணீர்பந்தல்வலசு யூனியன் பள்ளி–170டோஸ்கள், கண்ணபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி–180டோஸ்களும் செலுத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!