காங்கேயத்தில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடும் இடங்கள்

காங்கேயத்தில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடும் இடங்கள்
X
காங்கேயம் பகுதியில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம் பின்வருமாறு:

காங்கேயம் பகுதியில் இன்று 2 ம் தவணை மட்டும் தடுப்பூசி போடப்படும் இடங்கள்:

1 .சாவடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–40; கோவேக்சின்–230

2.நத்தகாடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி கோவிஷீ்ல்டு–40; கோவேக்சின்–20

3.பச்சாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–40; கோவேக்சின்–20

4.பழையகோட்டைரோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–50; கோவேக்சின்–30

மூலனூர்

5.மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி கோவேக்சின்–200

6. கன்னிவாடி மேல்நிலைபள்ளி கோவிஷீ்ல்டு–240

வெள்ளகோவில்

7.வெள்ளகோவில் மேற்கு நடுநிலைப்பள்ளி கோவிஷீ்ல்டு–200; கோவேக்சின்–70

8. முத்தூர் மேல்நிலைபள்ளி கோவிஷீ்ல்டு–150; கோவேக்சின்–60

9.கம்பளியாம்பட்டி நடுநிலைபள்ளி கோவிஷீ்ல்டு–100; கோவேக்சின்–40

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!