திருப்பூரில் கொரோனா அதிகரிப்பு : இன்று 110 பேருக்கு தொற்று

திருப்பூரில் கொரோனா அதிகரிப்பு : இன்று 110 பேருக்கு தொற்று
X
திருப்பூர் மாவட்டத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து, 100 ஐ கடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 16.09.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 110

02. இன்று குணமடைந்தவர்கள் –109

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–942

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–1

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–91744

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–89858

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–944

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!